காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை
X
திண்டுக்கல்லில் காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை
திண்டுக்கல், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் இன்று ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
Next Story