ஓசூர் பகுதியில் அடிப்படை வசதிகள் ஆய்வு மேயர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில்உள்ள 23-வது வார்டு பழைய ஏ.எஸ்.டி.சி அட்கோ பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு, குடிநீர் பிரச்சனை உள்ளதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது. வந்தனர். இதை அடுத்து ஒசூர் மாநகர மேயர் சத்யா இன்று அந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.இதில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
Next Story

