சூளகிரி: தீ விபத்தில் சேதமான குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ ஆறுதல்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கோனேரிப்பள்ளி ஊராட்சியில் உள்ள குருபார்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் வீட்டின் அருகில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதமாகின. ஓசூர் இதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இழப்பீட்டு தொகை வழங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
Next Story

