மாநாட்டை திடலை ஆய்வு செய்த தவெக நிர்வாகிகள்

மதுரையில் தாகா மாநாடு நடைபெறும் இடத்தினை தவெக முக்கிய இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டம் பாரப்பத்தி கிராமத்தில் தமிழக வெற்றி கழக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் கார் பார்க்கிங் மற்றும் பொதுமக்கள் அமரும் இடம், மேடை உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது - மாநாடு நடைபெறும் இடத்தை இன்று (ஆக.9)தமிழக வெற்றி கழக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் ஆய்வு செய்தனர்.
Next Story