கிருஷ்ணகிரி வங்கியாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம்.

கிருஷ்ணகிரி வங்கியாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம்.
X
கிருஷ்ணகிரி வங்கியாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் முன்னோடி வங்கி சார்பில் 2025-26 ம் ஆண்டிற்கான ரூ.42486.85 கோடி மதிப்பிலான முன்னுரிமை சார்ந்த மற்றும் முன்னுரிமை சாராத கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.தினேஷ்குமார், நேற்று உடன் இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் பிரேந்திரகுமார், ரிசர்வ் வங்கி முன்னோடி மாவட்ட அலுவலர் விவேக், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரமேஷ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மேம்பாட்டு திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்னா பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன் ஆகியோர் உள்ளனர்.
Next Story