போச்சம்பள்ளி: கனமழையால் தேங்கிய மழைநீர்- தேங்காய்கள் சேதம்.

போச்சம்பள்ளி: கனமழையால்  தேங்கிய மழைநீர்- தேங்காய்கள் சேதம்.
X
போச்சம்பள்ளி: கனமழையால் தேங்கிய மழைநீர்- தேங்காய்கள் சேதம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது இதில் மஞ்சமேடு கிராமத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் மழை நீர் தேங்கியதால் அங்கு வித்தது வைத்திருந்த தேங்காய்கள்,மற்றும் தேங்காய்ச் செடிகள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக அனல் காற்று வீசியதால் மழையால் போச்சம்பள்ளி பகுதி முழுவதும் குளிர்ச்சி நிலவியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story