பாளையங்கோட்டை அம்மன் கோவிலில் கும்மி அடித்து வழிபாடு

பாளையங்கோட்டை அம்மன் கோவிலில் கும்மி அடித்து வழிபாடு
X
கும்மி அடித்து வழிபாடு
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் பிரசித்தி பெற்ற சன்னதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆகஸ்ட் 9) பெண்கள் கும்மி பாடல் பாடி நடனமாடி அம்மனை தரிசனம் செய்தனர்.இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story