குடும்பத்தினரை தாக்கி மூதாட்டி உடலை தூக்கி சென்ற நபர்கள் அதிர்ச்சி காட்சிகள்

குடும்பத்தினரை தாக்கி மூதாட்டி உடலை தூக்கி சென்ற நபர்கள் அதிர்ச்சி காட்சிகள்
X
பல்லடத்தில் குடும்பத்தினரை தாக்கி மூதாட்டி உடலை தூக்கி சென்ற நபர்கள் வீடியோ வைரல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் அம்மாகண்ணு என்ற 76 வயது மூதாட்டி அவரது இளையமகன் வீட்டில் உடல் நலம் சரியின்றி உயிரிழந்தார், மதியம் 2 மணிக்கு உயரிழந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் மூத்த மகனான ராஜேந்திரன் என்பவர் இப்பகுதிக்கு வந்து அவர்களது உறவினர்களுடன் தகவல் அறிந்து வந்து சண்டையிட்டு அடிதடி செய்து அங்கிருந்தவர்களை தாக்கி உறவினர்கள் அழுது கொண்டிருந்த நேரத்தில் இது போன்று அடாவடித்தனம் செய்து ப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த பாட்டியின் உடலை தூக்கிச் சென்றுள்ளனர் இது தொடர்பாக தற்போது பல்லடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த அதிர்ச்சி காட்சிகள் தற்போது அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது சொத்து விவகாரம் தொடர்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் எஸ்வி காலணியில் சொந்த ஊராகக் கொண்டு குடியிருந்து வந்த மூதாட்டி தனது இளைய மகன் முருகேஷ் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாத நிலையிலும் பாதுகாத்து வந்ததாகவும் இந் நிலையில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே சொத்து விவகாரம் தொடர்பாக வழக்கு இருந்த நிலையில் இச்சம்பவத்தில் இவ்வாறு நடந்து கொண்டனர் என விசாரணையில் தகவல்
Next Story