திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் விபத்து

தடுப்புச் சுவரில் மோதி சாலையில் விழுந்து கிடந்தவர் மீது அடையாளம் தெரியாத வான மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் விபத்து குறித்து போலீசார் விசாரணை
இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தடுப்புச் சுவரில் மோதி சம்பவ இடத்திலேயே பலி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மலைய ராஜா திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சென்டர் மீடியாவில் மோதி சாலையில் விழுந்து கிடந்துள்ளார் அவர் மீது சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்காக அடையாளம் தெரியாத கார் ஏரி சம்பவ இடத்திலேயே மழைய ராஜா இறந்துவிட்டார் இந்த விபத்து குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பிரேதத்தை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
Next Story