ராசிபுரத்தில் இடி மின்னலுடன் கனமழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி...

ராசிபுரத்தில் இடி மின்னலுடன் கனமழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை காலை முதலே வானம் வெயில் அதிகரித்தும் மேலும் மேகமூட்டவுடன் மாறி மாறி காணப்பட்ட நிலையில் மாலையில் திடீரென பலத்த காற்று வீசி இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் வெயிலில் தாக்கத்தில் இருந்த பொதுமக்கள் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் ராசிபுரம் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story