வித்தியாசமான உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி

வித்தியாசமான உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி
X
ஆட்டுக்குட்டி
உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலம் பகுதியில் வினோத உருவத்தில் குட்டியை ஈன்ற ஆடு.வித்யாசமான தோற்றத்தில் இருப்பதால் ஆட்டு குட்டியை அங்கு சுற்றியுள்ள பொதுமக்கள் நேரில் வந்து வியப்புடன் பார்த்து செல்கின்றனர். சேந்தமங்கலம் பகுதியில் வித்தியாசமான உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டியால் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Next Story