கீழத்தானியம் அய்யனார் கோயில் தேரோட்டம்

கீழத்தானியம் அய்யனார் கோயில் தேரோட்டம்
X
நிகழ்வுகள்
பொன்னமராவதி அருகே கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனார் கோயில் ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேக, ஆராதனைக்குப் பின் சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகளில் பவனி வந்தது. சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் செய்திருந்தனர்.
Next Story