அரசம்பட்டி: உலக தேங்காய் தினம்-மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி ஜே கே 365 தென்னை ஆராய்ச்சி மையம் சார்பில் கோட்டப்பட்டி கிராமத்தில் வருகின்ற செப்-2-ம் தேதி அன்றுஉலக தேங்காய் தினம் அரசம்பட்டி தென்னை விவசாய சங்க விவசாயிகள் கொண்டாட உள்ளது. இதற்கான முதல் அழைப்பிதழை கென்னடி தலைமையில் அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மேனாள் வேளாண்மை இயக்குனர் பச்சையப்பன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் அவர்களிடம் வழங்கினர்.
Next Story

