சரிவர செயல்படாத ரேஷன் கடை

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அம்பிகாபுரத்தில் அமைந்துள்ள ரேஷன் கடையில் இன்று சரியான நேரத்திற்கு ஊழியர்கள் வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் பொதுமக்கள் வரிசையில் நின்று ஏமாற்றம் அடைந்தனர். காலை 9 மணியளவில் திறக்க வேண்டிய ரேஷன் கடை 12 மணிக்கு மேலாக திறக்காததால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.இதே நிலைமை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Next Story

