நெல்லை மேயருக்கு குவியும் வாழ்த்து

நெல்லை மேயருக்கு குவியும் வாழ்த்து
X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக முதலில் செயல்பட்ட சரவணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து ராமகிருஷ்ணன் அடுத்த மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் இன்று மேயராக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர்கள், திமுகவினர், பொதுமக்கள் மேயரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வருகின்றனர்.
Next Story