நெல்லை மண்டல ஆலோசனை கூட்டம்

நெல்லை மண்டல ஆலோசனை கூட்டம்
X
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
ஓரணியில் தமிழ்நாடு நெல்லை மண்டல ஆலோசனை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 10) காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் நெல்லை மண்டல பொறுப்பாளர் கனிமொழி கருணாநிதி காணொளி காட்சி வாயிலாக கட்சியின் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்,அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story