காவேரிப்பட்டணம்: மாற்றுக் கட்சியினர் திமுகவில் ஐக்கியம்.

காவேரிப்பட்டணம்: மாற்றுக் கட்சியினர் திமுகவில் ஐக்கியம்.
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி, காவேரிப்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 20 பேர்பட்டோர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலையில் தங்களை இன்று திமுகவில் இணைந்தார். மதியழகன் அவரை வேட்டி சால்வை அணிவித்து வரவேற்றார். திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story