போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.

போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.
X
போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் ஓருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் கானா பட்டியல் நிலையில் அகரம், ஆவத்துவாடி, பாரூர் அரசம்படி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளி கனமழையால் சாலைகளில் மலை நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story