ஆடி மாத சிறப்பு வழிபாடு

X
பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் ஆடி மாதத்தை யொட்டி மதியம் 1மணிக்கு மகா தீபம் , மற்றும் சிறப்பு பூஜை மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சி ஊற்றுதல் நடைப்பெற்றது.. விழாவையொட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் . நிகழ்ச்சி ஏற்பாட்டினை 19வது வார்டு மாயம்மா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story

