பாகலூர்- பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய எம்.எல்.ஏ.

X
நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆல் "நலன் காக்கும் ஸ்டாலின்” முகாமை ஓசூர் சட்டமன்றத் மன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்துஆய்வு மேற்கொண்டார். பின்னர் தாக்கம் தனிக்க தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்.
Next Story

