சிகரலப்பள்ளி: அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்.

சிகரலப்பள்ளி: அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்.
X
சிகரலப்பள்ளி: அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி சிகரலப்பள்ளி ஊராட்சி அமமுக உறுப்பினர்கள் சுமார் 100க்கு மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இன்று பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உடள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
Next Story