பெயிண்ட் திருநெல்வேலி நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்கும் கலெக்டர்

பெயிண்ட் திருநெல்வேலி நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்கும் கலெக்டர்
X
பெயிண்ட் திருநெல்வேலி நிகழ்ச்சி
கல்லூரி மாணவர்களுக்கிடையே போதையில்லா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி வர்த்தக மையத்தில் நாளை (ஆகஸ்ட் 11) காலை 8.30 மணியளவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் பெயிண்ட் திருநெல்வேலி என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார்.மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல் துறை சார்பில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Next Story