சோழவந்தான் அருகே கஞ்சாவுடன் இருவர் கைது.

சோழவந்தான் அருகே கஞ்சாவுடன் இருவர் கைது.
X
மதுரை அருகே கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதிசயம் பார்க் அருகே காவல் சார்பு ஆய்வாளர் ரமேஷ் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த சரவணன் மகன் அஸ்வின்குமார் (23), மற்றும் மணிமாறன் மகன் விக்னேஸ்வரன் (28) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் கைது செய்த நபரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story