கிறிஸ்தவர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரையில் கிறிஸ்தவர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள தூய மரியன்னை ஆலய வளாகத்தில் இன்று (ஆக.10) காலை தலித் கிறிஸ்தவர்களை எஸ் .சி பட்டியலில் இணைக்க வலியுறுத்தி 75 ஆண்டு கால அநீதிக்கு எதிரான பெருந்திறல் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை உயர் மறை மாவட்டம் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story