சிறுமுளை கிராமத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு

X
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிழக்கு ஒன்றியம் சிறுமுளை கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடையை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

