கடலூர்: இன்று பதிவான மழை நிலவரம்

X
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இன்று (ஆகஸ்ட் 10) காலை 8.30 மணி நிலவரப்படி, லக்கூர் பகுதியில் 53 மி.மீ., கீழ்செருவாய் 3 மி.மீ., தொழுதூர் 2 மி.மீ., விருத்தாசலம் 0.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
Next Story

