கிருஷ்ணகி அருகே எருது விடும் விழா.

X
கிருஷ்ணகிரி அருகே உள்ள செட்டியம்பட்டி பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று எருது விடும்விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50-திற்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டது. ஒவ்வொரு எறுதுகளாக அவிழ்த்து விடபட்டது. முன்னதாக வந்த எறுதுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

