வடுகபட்டி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

வடுகபட்டி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
X
தாராபுரம் அருகே வடுகபட்டி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
தாராபுரம் அருகே உள்ள வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடுகபட்டி, குமாரபாளையம், மூக்குத்தரிச்சான்பாளையம், சுள்ளப்பெரிக்காபாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டணம் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story