ஊத்தங்கரையில் புத்தகத் திருவிழா தேதி அறிவிப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவின் பொறுபாளா்கள் அறிமுகம், புத்தகத் திருவிழா தேதி அறிவிக்கும் கூட்டம் ஊத்தங்கரையில் நேற்று நடந்தது. ஆடிட்டா் லோகநாதன் வரவேற்றார். ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவா் அமானுல்லா தலைமை தாங்கினார் ஊத்தங்கரை புத்தக திருவிழாவிற்கான தேதியை வெளியிட்டார்.அக்டோர் 10-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை புத்தகத் திருவிழாவை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Next Story

