சமூக வலைதளங்களில் வைரலாகும் கடிதம்

X
நெல்லை மாநகராட்சி 48வது வார்டு கவுன்சிலர் ஆமினா சாதிக் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் இதுவரை நடைபெற்ற மாமன்ற கூட்டங்கள் அனைத்திலும் மக்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இது குறித்து எம்எல்ஏ, மேயர் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை வைத்தும் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தி வருவதாகவும் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story

