உடல்நிலை சரியில்லாத நிலையில் காணப்படும் மாடு

X
நெல்லை மாநகர கேடிசி நகரில் உள்ள காமாட்சி நகர் 3வது குறுக்கு தெருவில் மாடு ஒன்று கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் படுத்து காணப்படுகின்றது. இதன் உரிமையாளர்கள் இன்னும் மாட்டினை மீட்காத நிலையில் மாட்டிற்கு உரிய சிகிச்சை அளித்து மாநகராட்சி நிர்வாகம் மீட்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Next Story

