ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை

X
ராணிப்பேட்டை, சிப்காட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை (ஆக., 12) காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதிநகர், பெரியார் நகர், சிப்காட், சிட்கோ, பெல், புளியந்தாங்கல் அக்ராவரம், வானாபாடி செட்டித்தாங்கல் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

