போதைப் பொருள் ஒழிப்பு குறித்த நாடக நிகழ்ச்சி

போதைப் பொருள் ஒழிப்பு குறித்த நாடக நிகழ்ச்சி
X
நாடக நிகழ்ச்சி
நெல்லை மாநகர பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பள்ளி மாணவர்களின் நாடக நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு முன்னிலை வகித்தார். இதில் தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள் தந்தை ஜோசப் கென்னடி, பொறுப்பாசிரியர் சந்தியாவும் சலேத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story