திருவேங்கடத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

திருவேங்கடத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
X
போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து இன்று காலையில் திருவேங்கடம் காவல் உதவியாளர் சஞ்சய் காந்தி தலைமையில் போதைப் பொருள் விழிப்புணர் குறித்து உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னூர்லாண்டி உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story