அறுசுவை விருந்து வழங்கிய மாநகராட்சி மேயர்

X
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக உள்ள ராமகிருஷ்ணன் நேற்றுடன் மேயராக இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 11) மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைத்து மேயர் ராமகிருஷ்ணன் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கினார்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மேயர் ராமகிருஷ்ணனின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

