கோவை அதிவேக கார் விபத்து – சி.சி.டி.வி காட்சி அதிர்ச்சி

கோவை அதிவேக கார் விபத்து – சி.சி.டி.வி காட்சி அதிர்ச்சி
X
பாலமலை ரோட்டில், அதிவேகமாக வந்த கார் டூவிலர் மற்றும் மொபட்டில் மோதியதில் வாகனங்கள் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டன.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரோட்டில், அதிவேகமாக வந்த கார் டூவிலர் மற்றும் மொபட்டில் மோதியதில் வாகனங்கள் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டன. கார் மரத்தை உடைத்து, மற்றொரு காரில் மோதியதும் பதிவாகியுள்ளது. விபத்தில் மாணவிகள் ரீனா, கிருத்திகா மற்றும் ஆறுச்சாமி காயமடைந்தனர்,உயிர்சேதம் இல்லை. போதையில் இருந்த கார் ஓட்டுநர் மயில்சாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Next Story