ஊத்தங்கரை: அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று போதை பொருள் இல்லா தமிழ்நாடு என்னும் தலைப்பில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கி இந்த கூட்டத்தில் போதை பொருள் பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
Next Story

