ஓசூரில் தனியார் மருத்துவமனையை திறப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் -ஆவலப்பள்ளி சாலையில் இன்று புதியதாக தனியார் மருத்துவமனையை கர்நாடக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் .பிரகாஷ் ரிப்பன் வெட்டி மருத்துவ மனையை திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வசதிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

