ராமநாதபுரம்கோவில் திருவிழாவில் விளக்கு பூஜை நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 63 ஆம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு உலக அமைதிக்காகவும் மழை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்
Next Story

