பள்ளியில் புனரமைக்கப்பட்ட கழிப்பிடம் திறப்பு

பள்ளியில் புனரமைக்கப்பட்ட கழிப்பிடம் திறப்பு
X
சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் கழிப்பறை 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டிவிஎஸ் சேவா அறக்கட்டளை சார்பில் புனரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கழிப்பறை இன்று ( ஆகஸ்ட் 11) திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story