சட்டத்துக்கு விரோதமாக வேலி அமைத்து ஆக்கிரமிப்பு

சட்டத்துக்கு விரோதமாக வேலி அமைத்து ஆக்கிரமிப்பு
X
நிலக்கோட்டையில் சட்டத்துக்கு விரோதமாக வேலி அமைத்து ஆக்கிரமிப்பு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலக்கோட்டை வட்டம் முசுவனூத்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் இடத்தை சில நபர்கள் சட்டத்துக்கு விரோதமாக வேலி அமைத்தும், கதவு அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேற்படி செய்துள்ளதை அகற்றி அந்த இடத்தை பொது பயன்பாட்டிற்கு அமையும் வகையில் மீட்டுத் தருமாறு மனு அளித்தனர்.
Next Story