சம்பளத் தகராறில் கட்டை விரலை கடித்தவர் கைது

X
நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி அருகே பந்தல் போடும் வேளையில் சம்பளத் தகராறு ஏற்பட்டு சாதி பெயரை கூறி திட்டியவரின் கட்டை விரலை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் திட்டிய ஆரோன் ராஜ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விரலை கடித்த முத்துவும் கைது செய்யப்பட்டார்.
Next Story

