பாஜக சார்பில் ஊட்டியில் நடைபெற்ற வீடுதோறும் தேசிய கொடி மூவர்ண கொடியாத்திரையில் திரளாக கலந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த அதிமுக

X
பாஜக சார்பில் ஊட்டியில் நடைபெற்ற வீடுதோறும் தேசிய கொடி மூவர்ண கொடியாத்திரையில் திரளாக கலந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த அதிமுக நீலகிரி மாவட்டத் தலைநகரான ஊட்டியில், இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் குழுவாக கலந்து கொண்டனர் . வீடுதோறும் தேசிய கொடி ஊட்டியில் மூவர்ண கொடியாத்திரை பல்வேறு முழகங்களுடன் தேசபற்றுடன் உணர்சிகரமாக நடைபெற்றது அதிமுக நிர்வாகிகள் மாவட்ட கழக செயலாளர்கப்பச்சி வினோத் தலைமையில் திரளாகஒரே நேரத்தில் நிகழ்ச்சி இடத்துக்கு வந்தனர் பாஜக நிர்வாகிகள் மாவட்ட தலைவர் தருமன் தலைமையில் அன்புடன் வரவேற்றனர் பாஜக சார்பில் ஊட்டியில் நடைபெற்ற வீடுதோறும் தேசிய கொடி மூவர்ண கொடியாத்திரையில் திரளாக கலந்து அனைவரின் கவனத்தையும் அதிமுக ஈர்த்தது. அதிமுக மாவட்ட கழகசெயலிளர் கப்பச்சிவினோத் தலைமையில் அதிமுக அமைப்புசெயலாளர் கே.ஆர்.அர்ஜூணன்,கூடலூர்சட்டமனற உறுப்பினர் பொன்ஜெயசீலன்,மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார்,ஊட்டி நகர செயலாளர் சண்முகம்,இளைஞர் அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி.குன்னூர் ஒன்றியசெயலாளர் பேரட்டிராஜி என திரளான அதிமுகவினர் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈரத்தனர்
Next Story

