அறிவுரை கழகத்தின் துவக்க விழா

X
மதுரையில் இன்று (ஆக.11)சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களின் வழக்குகளை மறுஆய்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட அமைப்பான அறிவுரைக் கழகத்தின் மதுரை கிளை துவக்கவிழாவில் காவல் துணை ஆணையர் அனிதா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். உடன் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

