குற்றங்கள் குறைய கிடா வெட்டு

குற்றங்கள் குறைய கிடா வெட்டு
X
அய்யலூரில் குற்றங்கள் குறைய கிடா வெட்டு
திண்டுக்கல், அய்யலூர் அருகே வண்டி கருப்பணசாமி கோவிலில் குற்றங்கள் குறையவும், விபத்துக்களை தடுக்கவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்தினர்.
Next Story