காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

X
திருநெல்வேலி மாவட்டம் லெவிஞ்சிபுரம்,பணகுடி, கலந்தபனை, காவல்கிணறு போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று சீசன் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக தமிழகத்தின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தியும் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தின் ஒட்டுமொத்த சராசரி காற்றாலை மின் 2,294 மெகா வாட்டாக பதிவானது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Next Story

