பாலியல் குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

X
திருநெல்வேலி மாவட்டம் அம்பை பொத்தை பகுதியை சேர்ந்த சேக் முகமது என்பவர் பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்பி சிலம்பரசனுக்கு போலீசார் வேண்டுகோள் வைத்தனர். எனவே மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் நேற்று சேக் முகமது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story

