ஜவளகிரி அருகே சுற்றித்திரிந்த யானையால் கிராம மக்கள் அச்சம்.

ஜவளகிரி அருகே  சுற்றித்திரிந்த யானையால் கிராம மக்கள் அச்சம்.
X
ஜவளகிரி அருகே சுற்றித்திரிந்த யானையால் கிராம மக்கள் அச்சம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து சில யானைகள் காட்டை விட்டு நாள்தோறும் கிராமகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து தக்காளி, வாழைமரங்களை உள்யிபட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை தளி அருகே ஜவளகிரி கொலகொண்டப்பள்ளியில் உள்ள சோலார் மின்வேலியை உடைத்து காட்டை விட்டு வெளியே வந்து ஆண் யானை ஒன்று சாலையில் சுற்றித்திரிந்தது. இதை கண்ட கிராம மக்கள் இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டிற்குள் யானையை விரட்டினர்.
Next Story