ராணிப்பேட்டையில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா விடுத்துள்ள செய்தி குறிப்பில்; கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக சிறப்பு ஊக்கத்தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Next Story

