சேலத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
X
செயற்பொறியாளர் தகவல்
சேலம் மேட்டுப்பட்டி, உடையாப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்ன கவுண்டாபுரம் ஒருபகுதி, கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைப்பட்டி, திருமனூர், அம்மாபேட்டை காலனி, உடையாப்பட்டி, வித்யாநகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், தாதம்பட்டி, பொன்னம்மாபேட்டை, தில்லை நகர், அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், சுக்கம்பட்டி, டி.பெருமாபாளையம், வலசையூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
Next Story